நமது இயேசு கர்த்தரென்று

நமது இயேசு கர்த்தரென்று
நாவுகள் யாவும் அறிக்கையிடும் – 2
முழங்கால் யாவும் முடங்கிடும்
அவர் முன் முழங்கால் முடங்கிடும் – 2
ஆமென் அல்லேலூயா, ஆமென் அல்லேலூயா

1. சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்
அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் – 2
வல்லமை தேவனை, நித்திய தேவனை
ஜாதிகள் யாவும் அறிந்திடுமே – நமது

2. ஊற்றுண்ட பரிமள தைலமவர்
உலகில் வாசனை வீசுபவர் – 2
ஆதியும் அவரே அந்தமும் அவரே
நித்திய நாமம் உடையவரே – நமது

3. வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே
வானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் – 2
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
பூமியில் கீழானோர் பணிந்திடுவார் – நமது



namathu iyesu karthdharendru

namathu iyesu karthdharendru
navukal yavum arikkaiyidum – 2
muzhangkal yavum mutangkidum
avar mun muzhangkal mudangkidum – 2
aamen alleluya, aamen alleluya

1. sarvaththai aandidum thevanavar
anaiththu sirshitikkum munththinavar – 2
vallamai thevanai, niththiya thevanai
jothikal yavum arinththidume – namathu

2. uutrrunta parimala thailamavar
ulakil vachanai veesupavar – 2
aathiyum avare anthdhamum avare
niththiya namam udaiyavare – namathu

3. vethalam bathalam nadungkiduthe
vanor pudhalaththor paninththiduvar – 2
thevathi thevanai rajathi rajanai
bumiyil keezhanor paninththiduvar – namathu